அதிரை காதிர் முஹைதீன் அண்கள் பள்ளிக்கு புதிய இணையதளம் kmschool.in துவக்கம்

  
நவீன காலத்தில் அனைத்தும் எலெக்ட் ரானிக் யுகமாக மாறிவிட்டது. அந்தவகையில் அனைத்து நிறுவனங்களும் இணையதளங்களையும் செயலிகளையும் துவங்கி வருகின்றனர். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் அந்த நிறுவனத்தை பற்றி எளிதில் விரல் நுனியில் அறிந்துக்கொள்ள முடிகின்றது. 

அந்த வகையில் மிகவும் பழமையும், பெருமையும் வாய்ந்த நமது காதர் முஹைதீன் ஆண்கள் பள்ளிக்கான அதிகாரப்பூர்வமான புதிய இணையதளம் இன்று அப்பள்ளியின் 67 வது ஆண்டு விழாவின் போது வெளியிடப்பட்டது. 

இதன் மூலம் பள்ளி குறித்த தகவல்களை இந்த தளம் மூலம் நீங்கள் அறிந்துக்கொள்ளலாம். மேலும் இந்த தளத்தை மொபைல் பயணர்களும் எளிதில் பயன்படுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

www.kmschool.in

இது போன்று உங்கள் நிறுவனத்துக்கும் குறைந்த செலவில் துள்ளியமான வடிவமைப்பில் இணையதளம் தேவையெனில் கீழுள்ள எண்ணை தொடர்புகொள்ளவும். 

+91-959-777-3359

Close