Adirai pirai
FLASH NEWS help இந்தியா உள்ளூர் செய்திகள்

யாருக்கு ஓட்டு போட்டோம்னு சொன்னா கம்பி எண்ணனும்!

* தேர்தல் விதிமீறல் குறித்து, 1951ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி சில தகவல்கள்:.

* ‘யாருக்கு ஓட்டு போட்டேன்’ என்ற ரகசியத்தை வெளிப்படுத்தினால், பிரிவு 128ன் கீழ், 3 மாதம் சிறை தண்டனை.

* வேட்பாளர் தன் செல்வாக்கை தவறாக பயன்படுத்தினால், பிரிவு 129ன்படி, 6 மாதம் சிறை தண்டனை.

* ஓட்டுப்பதிவு மையத்தில் தவறான முறையில் நடந்து கொண்டால், பிரிவு 132ன் படி, 3மாதம் சிறை தண்டனை.

* கட்சிகளுக்கு ஆதரவாக ஓட்டுப்பதிவு மைய அதிகாரிகள் செயல்பட்டால், அவர்களுக்கும் 3மாதம் சிறை, ரூ.500 அபராதம்.

* ஓட்டு இயந்திரத்தைக் கைப்பற்றினால், பிரிவு, 135ஏ படி, ஓராண்டு சிறையும், ரூ.500 அபராதமும் உண்டு. ஓட்டுப்பதிவு மையத்தைக் கைப்பற்றினால் 3 ஆண்டுகள் சிறை.

image

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy