அதிரையில் சக்கைபோடு போடும் நுங்கு விற்பனை!

அதிரையில் பணை நுங்கு விற்பணை அமோகமாக உள்ளது. அதிரை காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி அருகே நுங்கு 03 சுழை ரூபாய் 10 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மிகவும் ருசியாகவும் வெயில் நேரத்தில் தாகம் தணிக்க உதவுவதால் இதனை கடந்து செல்பவர்கள் தவறாமல் நுங்கை சாப்பிடுவது மட்டுமல்லாமல் வீடுகளுக்கும் வாங்கிச் செல்கின்றனர்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close