அதிரை செக்கடி பள்ளியில் ஈத் மிலன் கமிட்டி நடத்திய சமுக ஒற்றுமை நிகழ்ச்சி!

அதிரை செக்கடி பள்ளியில் இன்று அசர்பைஜான் தொழுகைக்கு பிறகு அதிரை ஈத் மிலன் கமிட்டி சார்பாக முஸ்லிகளுக்கான சமுக ஒற்றுமை நிகழ்ச்சி நடைப்பெற்றது. 

இதில் இன்று நடைபெற்ற ஈத் மிலன் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய சென்னை இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளையின் துணை தலைவர் டாக்டர்.K.V.S.ஹபீப் முஹம்மது அவர்கள் சமுக ஒற்றுமை குறித்து பேசினார்கள்.

இதில் ஏராளமான அதிரை மக்கள் கலந்துகொண்டனர்.

Advertisement

Close