‘ஜெய் மாதா கி’ கூறாததால் முஸ்லீம் மாணவர்கள் தாக்கப்பட்டனர்!

கடந்த 26ம் தேதி ‘ஜெய் மாதா கி’ என்று கூறாததால் மூன்று மதராஸி மாணவர்கள் ஒரு கும்பலால் தாக்கப்பட்டனர். நாங்கள் பூங்கா சென்றிருந்த போது, எங்கள் அருகில் வந்த அவர்கள் எனது நண்பர்களில் ஒருவரை அடித்து ‘ஜெய் மாதா கி’, ‘ஜெய் பாரத்’ என்று சொல், இல்லையென்றால் நாங்கள் உங்களை கொன்று விடுவோம் என்று மிரட்டினார்கள் ஆனால் நாங்கள் கூறவில்லை என்று முகமட் தில்காஷ் கூறியுள்ளார்.

image

Close