மழைக்கால ஹிரோ நாளையோடு ஒய்வு!

மாணவர்களின் மழைக்கால ஹிரோவாக திகழும் வானிலை ஆய்வு மையம் அதிகாரி ரமணன் நாளையோடு ஓய்வு பெறுகிறார். இவர் மழை நேரங்களில் தொலைக்காட்சியில் வந்தாளே மாணவர்கள் விடுமுறை அறிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கும் காலங்கள் முடிவடைகின்றது.

எந்த ஒரு அரசு துறை அதிகாரிக்கும் இல்லாத அளவிற்கு இவருக்கு ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்றால் பாருங்கள் இவர் எப்படி பட்டவர் என்று. நாளை ஓய்வு பெற இருக்கும் நிலையில் இருதியாக வானிலை தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ரமணன் அவர்கள்.

“தமிழகத்தின் உள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார்”.

image

Close