Rain ரமணன் அவர்களின் இறுதி மழை அறிவிப்பு!

  
தமிழகத்தின் உள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார். ரமணன் நாளையுடன் ஓய்வு பெறுவது குறிப்பிடத்தக்கது.

Close