அதிரையில் இன்று ஏர்டெல் சிக்னல் இருக்காது!

அதிரையில் இன்று ஏர்டெல் அலைவரிசை சரி செய்யப்படுவதாலும் தொழில்நுட்ப பழுதுகளை சரி செய்வதாலும் இன்று முழுவதும் ஏர்டெல் சிக்னல் இருக்காது என கூறியுள்ளனர். எனவே வெளிநாடு வாழ் அதிரையர்கள் மற்றும் பிறர் தங்கள் வீடுகளுக்கு ஏர்டெல் அல்லாத பிற எண்களை தொடர்பு கொண்டு பேசவும்.

Close