TNCA கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் அதிரை AFCC அணி வெற்றி

தமிழ் நாடு கிரிக்கெட் அஸ்ஸோசியேசன் நடத்தும் தஞ்சை மாவட்ட டிவிசன் தொடரின் முதல் ஆட்டத்தில் “Sky CC” அணியை எதிர்கொண்டது அதிரை AFCC. முதலில் பேட் செய்த Sky CC, 30 ஓவர்கள் கொண்ட இப்போட்டியில் 134/10 அனைத்து விக்கெட்களையும் இழந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டதின் கடைசி ஓவரில் AFCC அணி வெற்றிப்பெற்றது இஸ்மாயீல் (உவைஸ்) மற்றும் இம்ரான் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.

Close