அதிரையில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியினரின் ஆலோசனை கூட்டம்! (படங்கள் இணைப்பு)

அதிராம்பட்டினம் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நேற்று 3-4-2016 அன்று கிளை கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் இரண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஒன்று நரசிங்கபுரம் சத்திர குளத்தை தனியார் ஆக்கிரமிப்பு செய்து பிளாட் போடுவதை கண்டித்தும்.இரண்டு பிலால்நகரில் இருந்து கடல்கரை வரை செல்லும் வடிகால் வாய்க்காலை தனியார் அவர்கள் தோது பிரகாரம் பாலம் போடுவதும் ஆக்கிரமிப்பு செய்வதை கண்டித்து கலெக்டர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பது என்று முடிவு செய்ய பட்டது   
    
   

Close