Petrol & Diesel விலை கிடு கிடு!

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.19 உயர்வு ஆக உயர்ந்துள்ளது. மேலும் டீசல் விலை 00.98 பைசா உயர்ந்துள்ளது.


இது மக்களை ஏமாற்றும் செயல் திடீரென்று பெட்ரோல் & டீசல் விலை 2 அல்லது 3 ரூபாய் குறைந்தது என்று வரும். இதற்க்கு இடையில் 2-3 முறை விலையேற்றி 1 முறை மட்டும் விலை குறைக்கும் இவர்களின் சூழ்ச்சி சாமானிய மக்களை எளிதில் ஏமாற்றி விடுகிறது.

image

Close