FLASH NEWS: சென்னையில் தாம்பரத்தில் பயங்கர தீ விபத்து! (படங்கள் இணைப்பு) 

சென்னை தாம்பரத்தில் உள்ள வணிக வளாகத்தில் இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென பரவி கட்டிடம் முழுவதும் கொளுந்துவிட்டி எறிந்து வருகின்றது. இதனை அடித்து தீயணைப்பு படையினர் மற்றும் தமுமுக வினர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

விபத்துக்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் இன்னும் தெரியவில்லை 

    
    
    
    
 

நேரடி ரிப்போர்ட்: ஜைது (அதிரை பிறை)

Close