அதிரை வண்டிப்பேட்டையில் வாகன விபத்து! (படங்கள் இணைப்பு)

அதிரை வண்டிப்பேட்டை கரிசல்மணி குளம் அருகில் இன்று அதிகாலை 5:30 மணியளவில் டவேரா கார் ஒன்று அதிரையில் இருந்து புறப்பட்ட சென்றுக்கொண்டிருந்தது. இந்நிலையில் பட்டுக்கோட்டையில் இருந்து வேகமாக வந்துக்கொண்டிருந்த டராக்டர் ஒன்று நேராக டவேரா மீது மோதியது. இதில் காரின் வலது பக்கமாக பலத்த சேதம் ஏற்பட்டது.
இருப்பினும் அல்லாஹ்வின் உதவியால் யாருக்கும் அச்சப்படும் வகையில் எந்த பாதிப்புகளும் இல்லை. அதிகாலை நேரத்தில் அப்பகுதியில் ஏஎர்ப்பட்ட இவ்விபத்தால் சிறுதி நேரம் பரபரப்பு நிலவியது. 

Close