அதிரை கடற்கரைத் தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர கூட்டத்திற்க்கான அழைப்பு!

அன்பான சகோதரர்களே! நமது அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பின் மாதந்திர ஆலோசனை கூட்டம் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 08-04-2016 வெள்ளி கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு மூரக்கபாத் (Down Town Hotel) அருக 

உள்ள சகோதரர் செய்யது அவர்களுடைய இலல்லத்தில் நடைபெறும்.

அமீரகத்தில் இருக்கும் கடற்கரை தெரு முஹல்லாவாசிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு  

அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

 ADIRAI BEACH EMIRATES ASSOCIATION

Close