மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு

கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் இஸ்மாயில் தம்பி மர்ஹூம் சவ்ரியாப்பா முகமது அபூபக்கர் அவர்களின் பேத்தியும் மர்ஹூம் ஹாபிழ் முகமது அப்துல் காதர் அலீம், ரபீக் அஹமது ஆகியோரின் மருமகளும், பஹ்ருதீன் அலி அஹ்மத் ஜாகிர் ஹுசைன் முஹமது சலீம் அஹியோரின் மச்சியும் ஷேக் பரீத் அவர்களின் மகளும்மாகிய நூருல் பர்ஹான அவர்கள் இன்று (06-04-2016) மக்ரிப் தொழுகைக்கு பிறகு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (07-04-2016) மாலை அஸ்ர் தொழுகைக்கு பின் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

 நூருல் பர்ஹான அவர்களின் திடீர் இழப்பை தாங்கும் சக்தியையும் பொறுமையையும் அல்லாஹ் அவர்தம் குடும்பத்தினருக்கு வழங்குவானாக. ஆமீன்.

 நூருல் பர்ஹான அவர்களுடைய மறுமை வாழ்க்கையை அல்லாஹ் சொர்க்க பூங்கா ஆக்கி அருள்வானாக ஆமீன்

Information 

M. Jahir hussain

 ADIRAI BEACH EMIRATES ASSOCIATION

Close