அதிரையில் மஜக வின் அலுவலக திறப்பு விழாவில் கலந்துக்கொள்ள அழைப்பு!

அதிரையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு விழா மற்றும் தேர்தல் பிரச்சாரம் சம்பந்தமான மசூரா கேபில் கடையில் நடைபெறும் என்று இதில் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.   

Close