அதிரை மக்களை குஷிபடுத்திய குளிர் மழை!

அதிரை தற்பொழுது நல்ல மழை பெய்தது. இரவு 7.15 மணியளவில் துவங்கிய மழை சராசரியாக 45 நிமிடங்களுக்கு மேலாக கொட்டி தீர்த்தது. இதனால் அதிரையில் பல பகுதிகளில் சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. பலத்த காற்றுடன் பெய்த மழையால் அதிரையில் சில பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் கீழே சாய்ந்தன.

அதிரையில் அவ்வப்போது பெய்து வரும் கனமழையால் ஊரில் வெப்பம் தனிந்து குளிச்சியான சூழல் நிலவியுள்ளது.

Advertisement

Close