முஸ்லிம் லிக் போட்டியிடும் 5 தொகுதிகளின் பட்டியல் வெளியீடு!

திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளது.

வாணியம்பாடி, 

பூம்புகார்,

மணப்பாறை,

 கடையநல்லூர், 

விழுப்புரம்

ஆகிய தொகுதிகளை முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வாணியம்பாடி உள்ளிட்ட ஒதுக்கிய திமுக தலைவர் கருணாநிதிக்கு காதர் மொய்தீன் நனறி தெரிவித்தார். மேலும் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் ஆட்சியை அமைக்கும் என காதர்மொய்தீன் நம்பிக்கை தெரிவித்தார்.11977_912156912234066_3732252247077344142_n 12928157_912156405567450_6891957267869308890_n 12928385_912156475567443_3006781946436474791_n 12931185_912155432234214_3970247434052346661_n

Close