அதிரையை கடந்து சென்ற கார் மல்லிப்பட்டினத்தில் விபத்துக்குள்ளானது!

இன்று மாலை 5.30 மணியளவில் அதிரையை கடந்து சென்று கொண்டிருந்த கார் ஒன்று மல்லிப்பட்டினம் மனோரா அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து  வேகமாக மரத்தில் மோதியது. இதில் வாகன ஓட்டுனர் படுகாயமடைந்தார்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Advertisement

Close