மக்கள் நலக் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸுக்கு 25 தொகுதிகள்! 

மக்கள் நலக் கூட்டணியில் த.மா.கா வுக்கு 25 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜி.கே.வாசன் உடன் வைகோ உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

Close