தனித்து போட்டியிடுகிறது SDPI! 

  எதிர்வரும் 2016 சட்டமன்ற தேர்தலில் SDPI கட்சி தனித்து போட்டியிடுவது என அறிவிக்கப்படுகிறது.போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்கள் பற்றிய விபரம் நாளை காலை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் வெளியிடப்படும்.

Close