முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்டது தினத்தந்தி ! 

(05-10-2014) அன்று தினத்தந்தியில் இஸ்லாமிய பெண்களை விபச்சாரிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் ஒரு அவதூரான செய்தியை வெளியிட்டிருந்தனர்.

இந்த செய்தியை படித்த பல பேர் அதிர்ச்சி அடைந்தனர் .இந்த செய்தி இப்படியே விட்டுவிடாமல் தினத்தந்தி அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு பல பேர் பேசினர் .இந்த செய்தி தவறு என்று அறிந்த தினத்தந்தி ஆசிரியர் முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கேட்டார் .

                                                  அல்லாஹு அக்பர் ! 

Advertisement

Close