அதிரையர்களே உஷார்! நமதூரில் இந்த வாரம் 5 பைக்குகள் திருட்டு!

Be_Careful_Sticker__57293.1365105882.1280.1280அதிரையில் கடந்த சில வாரங்களாக திருடர்கள் அட்டகாசம் அதிகரித்து வருகின்றது. இந்த வாரம் மட்டும் நமதூரில் பகல் நேரங்களில் 5 பைக்குகள் திருட்டு போனதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த 5 திருட்டுக்களையும் ஒரே கும்பல் செய்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. எனவே வீட்டு வாசல்களிலோ அல்லது வேறு பகுதிகள் வாகனங்களை நிறுத்துபவர்கள் அதனை கண்கானிக்குமாறும் மறக்காமல் வண்டியை பூட்டி விட்டு செல்லுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

Close