அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம் (படங்கள் இணைப்பு)

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம்தேதி: 08/04/2016                                                

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 33 வது மாதாந்திர கூட்டம் கடந்த 08/04/2016 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்:-

கிராத் : சகோ. முஜாஹித் ( உறுப்பினர் ) 

முன்னிலை : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )

வரவேற்புரை : சாதிக் அகமது ( துணை தலைவர் )

சிறப்புரை : சகோ. A அபூபக்கர் ( பொருளாளர் )

அறிக்கை வாசித்தல் : சகோ. அஷ்ரஃப் ( துணை தலைவர் )

நன்றியுரை​​ : சகோ. நஜ்முதீன் ( உறுப்பினர் ) 

தீர்மானங்கள்:

1) ஜனசேவா வட்டியிலா வங்கி பற்றி அறிமுகம் செய்யப்பட்டது.  

2) தையல் மெஸின் வேண்டி தலைமையகம் அறிவுறுத்தலின் படி QUOTATION வந்த பிறகு முடிவு செய்யலாம் என தீர்மானிக்கப்பட்டது.

 3) எதிர் வரும் ரமலான் மாதம் மெகா கூட்டத்திற்கான முடிவு அடுத்த மாதம் முடிவு செய்யலாம் என தீர்மானிக்கப்பட்டது. 

4) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் 13-ம் தேதி MAY 2016 வெள்ளிகிழமை 4.30 PM முதல் மஹ்ரிப் வரை ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு, அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொண்டு ஒத்துழைப்பு தருமாறு கேட்டு கொள்ளப்பட்டது .

    
 ​​​… ஜஸாகல்லாஹ் ஹைர்…

Close