அதிரையில் நாளை தினத்தந்தியின் ஊடக விபச்சாரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

நேற்று முந்தினம் தினத்தந்தியில் இஸ்லாமிய பெண்களை விபச்சாரிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் ஒரு அவதூரான செய்தியை வெளியிட்டிருந்தனர்.

இதனை கண்டித்து அதிராம்பட்டினம் இளைஞர்கள் சார்பில் நாளை மாலை 4 மணியளவில் நமதூர் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில் அதிரை மற்றும் அருகில் உள்ள ஊரை சேர்ந்த சமுதாய சொந்தங்களும் பொதுமக்களும் இளைஞர்களும் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிபடுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Advertisement

Close