பட்டுக்கோட்டை தொகுதியில் SDPI கட்சி போட்டி!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த சட்டமன்ற தேர்தலில் SDPI கட்சி தணித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் 25 தொகுதிகளிலும், புதுவையில் 3 தொகுதிகளிலும் அக்கட்சி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த 25 தொகுதிகளில் SDPI கட்சி பட்டுக்கோட்டை தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த வேட்பாளர் போட்டியிடுகிறார் என்பது விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.  

  
 

Close