பட்டுக்கோட்டை தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டி! அதிரை பாரூக் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா??

திமுக வின் வேட்பாளர் பட்டியல் சற்றுமுன் வெளியிடப்பட்டது. இதில் பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக கூட்டனியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை பொருத்தமட்டில் அதிரையில் பலரும் த.மா.காவில் இணைந்துவிட்டதால் ஒரு சிலர் மட்டுமே நிர்வாகிகளாக உள்ளனர். இதில் அதிரை காலியார் தெருவை சேர்ந்த கம்பியூட்டர் பாரூக் அவர்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். இவருக்கு இந்த தொகுதி கிடைக்க வாய்ப்புகள் உள்ளாதாக கூறப்படுகிறது. 

Close