திமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து அதிமுக வில் இணைந்த அதிரையர்கள்

இன்று பட்டுக்கோட்டையில் அ.தி.மு.க வில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிரையை சேர்ந்த திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து 10 க்கும் மேற்பட்ட அதிரையர்கள் அதிமுக வில் அமைச்சர் வைத்திலிங்கம் முன்னிலையில் இணைந்தனர். இவர்களுடன் அதிரை நகர துணை செயலாளர் அஹமது தமீம், வார்டு கவுன்சிலர் குமார், நகர பாசரை செயலாளர் அஹமது தாஹிர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.  

    
 

Close