அதிரையில் கோவை ரஹ்மத்துல்லாஹ் கலந்துக்கொள்ளும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி

அதிரை தவ்ஹீத் ஜமாத் கிளை சார்பாக நாளை மாலை 4:30 மணியளவில் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் மாநில தணிக்கை குழு உறுப்பினர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கலந்துக்கொள்கிறார்கள்.   

Close