அதிரை MMS குடும்பத்தினரை சந்தித்த பட்டுக்கோட்டை தே.மு.தி.க வேட்பாளர்!

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளராக செந்தில் குமார் அவர்கள் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இவர் இன்று மாலை 5 மணியளவில் அதிரைக்கு வந்த இவர் M.M.S இல்லம் சென்று குடும்பத்தார்கள் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். 

இதில் MMS கரீம், த.மா.கா மாநில செயர்குழு உறுப்பினர் MMS பஷீர் மற்றும் அதிரை த.மா.கா உறுப்பினர்கள் உடனிருந்தனர்.  

    
 

Close