அதிரையில் TNTJ நடத்திய திடல் தொழுகையில் பலர் பங்கேற்பு (படங்கள் இணைப்பு)

 அதிரையில் இன்று ஹஜ்ஜு பெருநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிரை TNTJ சார்பாக பெருநாள் திடல் தொழுகை பிலால் நகர் கிராணி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டனர்.

Advertisement

Close