Adirai pirai
posts தமிழகம்

ம.ம.க போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு!

2016 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக பின்வருவோர் போட்டியிடுவார்கள்.
1. இராமநாதபுரம் – பேராசிரியர் முனைவர். எம்.எச். ஜவாஹிருல்லா (தலைவர், மனிதநேய மக்கள் கட்சி)
2. தொண்டாமுத்தூர்- கோவை செய்யது (எ) எம்.எ. செய்யது முஹம்மது

(துணைப் பொதுச் செயலாளர்,மமக)
3. நாகப்பட்டணம்- எ.எம். ஜபருல்லா

(மாவட்ட செயலாளர், நாகை தெற்கு)
4. ஆம்பூர். – வி.எம். நஜீர் அஹ்மது

(மாவட்ட செயலாளர், வேலூர் மேற்கு)

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy