அதிரை சாணாவயலில் நடைப்பெற்ற பெருநாள் தொழுகையில் பலர் பங்கேற்பு!

 அதிரையில் இன்று ஹஜ்ஜு பெருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று அதிரை சாணாவயலில் நடைப்பெற்ற பெருநால் தொழுகையில் அண்கள் பெண்கள் என பலர் பங்கேற்றனர்.

Advertisement

Close