அதிரை இலியாஸ் வேட்புமனு தாக்கல்! (படங்கள் இணைப்பு)

பட்டுக்கோட்டை SDPI வேட்பாளராக போட்டியிடுபவர் அதிரை இலியாஸ். இவர் இன்று காலை பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்தார். இவர்களுடன் வழக்கறிஞர் முஹம்மது தம்பி, பொதுச்செயலாளர் ஹாஜி ஷேக் மற்றும் அக்கட்சியினர் உடனிருந்தனர்.  

   

Close