மரண அறிவிப்பு – தமுமுக ஆதம் டெக்ஸ் செய்யது அவர்களின் சகோதரர்

பெயர்:எம்.ஓ.அபூபக்கர்

தெரு:சி.எம்.பி லேன்

அடக்கம்:மரைக்கா பள்ளி

நேரம்:மக்ரிப் தொழுதவுடன்

சி.எம்.பி லேனை சேர்ந்த சேஹன்னா வீட்டு மர்ஹூம் மு.அ.முஹம்மது உமர் அவர்களின் மகனாரும், எம்.மஹ்மூத் அலியார் ஹாஜியார் அவர்களின் மருமகனாரும், எம்.ஏ.முஹம்மது காமில், அவர்களின் மாமனாரும், அஹமது அலி, முஹம்மது ஹசன், ஆகியோரின் மைத்துனரும், அஹமது ஹாஜி, செய்யது முஹம்மது புகாரி, தாஜுத்தீன், அபுல் ஹசன் சாதுலி ஆகியோரின் சகோதரரும் எம்.ஏ.முஹம்மது உமர் அவர்களின் தகப்பனாருமாகிய எம்.ஓ.அபூபக்கர் அவர்கள் இன்று காலை 4 மணியளவில் சி.எம்.பி லேன் ஹனீப் பள்ளி எதிர் புரம் உள்ள வீட்டில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்

அன்னாரின் ஜனாசா மக்ரிப் தொழுதவுடன் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வில் அல்லாஹ் சுவர்க்கத்தை வழங்க துஆ செய்வோம்

Close