சானா வயலில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை – ஈத் கமிட்டி அறிவிப்பு !

 இன்ஷா அல்லாஹ் வழமைபோல் நாளை காலை சரியாக 7.30 மணியளவில் அதிராம்பட்டிணம், மேலத்தெரு, சானா வயலில் அமைந்துள்ள திடலில் ஈத் கமிட்டி ஏற்பாட்டின் கீழ்  நபிவழி ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெறவுள்ளது. அதுபோது பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

குறிப்பு:
சானா வயல் திடலில் தொழுகை நடத்த முடியாத அளவுக்கு மழை பெய்தால் ஹஜ் பெருநாள் தொழுகை CMP லேனில் அமைந்துள்ள ALM பள்ளிக்கூடத்தில் நடைபெறும்.

அழைப்பின் மகிழ்வில்
ஈத் கமிட்டி, அதிரை

Advertisement

Close