மரண அறிவிப்பு-கள்ளுக்கொள்ளை நப்ஸா அம்மாள்

கள்ளுக்கொள்ளையை சேர்ந்த மர்ஹூம் சே.மு.மீ.முஹைதீன் அப்துல் காதர் அவர்களின் மகளும் ஹாஜி மி.மு.செய்யது உதுமான் அவர்களின் மனைவியும், ஃபைசல் அவர்களின் தாயாரும், சே.சு.அப்துல் ஜப்பார் அவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா நஃப்ஸா அம்மாள் அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

அன்னாரின் ஜனாசா நாளை காலை 8 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 

Close