ம.ஜ.க பொதுச்செயலாளர் தமீம் அன்சாரி அவர்களுடன் அதிரை நிர்வாகிகள் சந்திப்பு (படங்கள் இணைப்பு)

மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை சட்டமன்ற வேட்பாளர் தமிமுன்அன்சாரி‬ அவர்களுக்கு குவைத் மண்டல துணைச்செயலாளர் பைசல் ,ஸ்மார்ட் சாகுல் அவர்கள் மற்றும் அதிரை நகர நிர்வாகிகள் செயலர் அஸ்கர்,பொருளாளர் முகம்மது செல்லாராஜா ,மருத்துவரணி சமீர்,மாணவரனி மஸ்தான் ,கனி ,நாஜிம், அப்துல்ரகுமான்,அதிரைஹபீப், ஆதில்ஆகியோர் மரியாதை நிமித்தமாக மனிதநேயபண்பாளர் இன்ஷா அல்லாஹ் நாகையின் வெற்றி வேட்பாளர் அண்ணன் தமிம் அன்சாரி அவர்களுக்கு பொன்னாடை போற்றப்பட்டது இதில் தஞ்சை தெற்குமாவட்ட பொருளாளர் ஜப்பார் அவர்கள் உடண் இருந்தார்கள்.

Close