அதிரை பெரிய ஜும்மா பள்ளியில் திமுக கூட்டணி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு (படங்கள் இணைப்பு)

தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க துவங்கி விட்டது. இதற்கு பட்டுக்கோட்டை தொகுதியிலும் குறையில்லை என்பது போல் பிரச்சாரங்கள் மும்முரமாக நடந்து வருகின்றது. அந்த வகையில் இன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பாக நமது தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மகேந்திரன் நமதூர் பெரிய ஜும்மா பள்ளியில் தொழுகை முடிந்த பிறகு மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார்.

இவர்களுடன் திமுக, ம.ம.க, முஸ்லிம் லீக் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உடனிருந்தனர்.IMG_6711 IMG_6712 IMG_6716 IMG_6718 IMG_6723 IMG_6724

Close