அதிரை கடற்கரைத் தெரு ஜும்மா வில் தொழுகையாளிகளுக்கு குளிர்பானம் விநியோகம் (படங்கள் இணைப்பு)

தற்போது அதிரையில் வழக்கத்திற்கு மாறாக திருச்சி, வேலூர் போன்ற நகரங்களுக்கு போட்டி போட்டுக்கொண்டு வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகின்றது. இதனால் வெயிலில் வெளியில் செல்வதை மக்கள் தவிர்த்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு அதிரை கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளியில் இன்று தொழுகைக்காக வந்திருந்தவர்களுக்கு குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.

13103343_1197447610279722_7886074345559972933_n

Close