ஜித்தாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் அதிரை AYDA வெற்றி!

இந்திய பிராட்டர்னிட்டி ஃபாம் சார்பில் ஜித்தாவில் நடத்தபட்ட கிரிக்கெட் தொடர் போட்டி இன்று AYDA மற்றும் டெல்லி அணி மோதின இதில் AYDA வெற்றி பெற்றது.

சிறந்த தடுப்பாளருக்கான விருது : இஸ்ஹாக் (புதுபட்டினம்)

ஆட்ட நாயகனுக்கான விருது : சாதிக்

தொடர் நாயகனுக்கான விருது : ரியாஸ்

இத்தொடரில் அதிக ரன்களை விளாசிய : இப்ராஹிம்

Close