தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக அதிரை சேர்மன் அஸ்லம் நியமனம்

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதி வாரியாக திமுக வின் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் பட்டுக்கோட்டை தொகுதியில் 11 நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் அதிரை சேர்மன் அஸ்லம் அவர்களின் பெயரும், திமுக நகர தலைவர் இராம்.குணசேகரன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

Untitled-1

Close