Adirai pirai
posts

சவுதி தமாமில் அதிரையர்களின் உற்ச்சாகமான பெருநாள் கொண்டாட்டம்! (படங்கள் இணைப்பு)

உலகமெங்கும் அதிரையை சேர்ந்த மக்கள் பணி நிமித்தமாக தங்கியுள்ளனர். அந்த வகையில் சவூதி தமாமில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் அதிரையர்கள் கலந்துகொண்டு தங்கள் ஹஜ் பெருநாளை உற்சாகமாக கொண்டாடினர். அங்கு பணிபுரியும் அதிரையர்கள் ஒன்று கூடி தங்களுக்குள் கட்டி தழுவி பெருநாள் வாழ்த்துக்களை பரிமாரிக்கொண்டனர்.

Advertisement