பட்டுக்கோட்டையில் கனிமொழி தேர்தல் பிரச்சாரம்! (படங்கள் இணைப்பு)

இன்று 7.45 க்கு பட்டுக்கோட்டையில் காங்க்ரஸ் வேட்பாளர் K.மகேந்திரன் அவர்களை ஆதரித்து கவிஞர் கனிமொழி அவர்கள் வாக்கு சேகரித்தார். அப்போது தஞ்சை தெற்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் செல்வம் அவர்களும் முன்னால் MLA ஏனாதி பாலசுப்ரமணியம் அவர்களும் அதிரை நகர செயலாளர் இராம.குணசேகரன் அவர்களும் அனைத்து ஒன்றிய செயலாளர்கள் திமுக தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மற்றும் அனைத்து கூட்டணி கட்சி உறுப்பினர்கள் உடனிருந்தனர்.13096364_177654159295456_504838964718357943_n 13139161_177654399295432_5519547557366192094_n

Close