பட்டுக்கோட்டை தொகுதி – பழசும் புதுசும் (EXCLUSIVE REPORT)

மொத்த வாக்காளர்கள் ஆண பெண் திருநங்கை
226518 109221 117279 18

2016 களத்திலுள்ள வேட்பாளர்கள்:

 • முஹம்மது இலியாஸ் – எஸ்டிபிஐ
 • கீரா – நாம் தமிழர் கட்சி
 • சி.வி.சேகர் – அதிமுக
 • செந்தில்குமார் – தேமுதிக
 • லட்சுமி பாலு – பாமக
 • கருப்பு முருகானந்தம் – பாஜக
 • கே.மகேந்திரன் – காங்கிரஸ் (திமுக)
 • குபேந்திரன் – சிவசேனா
 • தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் – ஜெ.விவேகானந்தன்
 • சுயேட்சை – க.சஞ்சய் காந்தி
 • சுயேட்சை – செ.லெட்சுமி

2011 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்

மொத்த வாக்காளர்கள் பதிவான வாக்குகள்
1,87,628 78.00 %
வென்றவர், தோற்றவர் வேட்பாளர் பெயர் கட்சி வாங்கிய ஓட்டுகள் ஓட்டு விகிதம் % வாக்கு வித்தியாசம் வாக்கு வித்தியாச விகிதம்
1 என்.ஆர். ரங்கராஜன் காங். 55,482 37.91 % 32,644 22.30 %
2 என். செந்தில்குமார் தேமுதிக 46,703 31.91 %

இதுவரை நடந்த பட்டுக்கோட்டை சட்டமன்ற தேர்தல் முடிவுகள்

வருடம் நிலை வேட்பாளர் பெயர் கட்சி பெற்ற வாக்குகள் மொத்த வாக்குகள்
2011 வெற்றி பெற்றவர் என்.ஆர். ரங்கராஜன் காங். 55,482 1,46,353
2 வது இடம் என். செந்தில்குமார் தேமுதிக 46,703
2006 வெற்றி பெற்றவர் என்.ஆர். ரங்கராஜன் காங். 58,776 1,26,021
2 வது இடம் எஸ்.எம்.விஸ்வநாதன் மதிமுக 43,442
2001 வெற்றி பெற்றவர் என்.ஆர். ரங்கராஜன் தாமாக 55,474 1,16,900
2 வது இடம் பி.பாலசுப்ரமணியன் திமுக 48,524
1996 வெற்றி பெற்றவர் பாலசுப்ரமணியன்.பி திமுக 69,880 1,21,856
2 வது இடம் பாஸ்கரன் சீனி அதிமுக 36,259
1991 வெற்றி பெற்றவர் பாலசுப்ரமணியன்.பி அதிமுக 67,764 1,12,219
2 வது இடம் அண்ணாதுரை.கே திமுக 39,028
1989 வெற்றி பெற்றவர் அண்ணாதுரை.கே. திமுக 41,224 1,12,701
2 வது இடம் ஏ. ஆர். மாரிமுத்து காங். 26,543
1984 வெற்றி பெற்றவர் பி.என். ராமச்சந்திரன் அதிமுக 50,493 1,03,439
2 வது இடம் ஏ.வி. சுப்ரமணியன் திமுக 35,376
1980 வெற்றி பெற்றவர் எஸ். டி. சோமசுந்தரம் அதிமுக 52,900 97,072
2 வது இடம் ஏ. ஆர். மாரிமுத்து காங் (இ) 42,302
1977 வெற்றி பெற்றவர் ஏ.ஆர்.மாரிமுத்து காங். 25,993 87,232
2 வது இடம் வி.ஆர்.கே. பழனியப்பன் அதிமுக 25,082
1971 வெற்றி பெற்றவர் ஏ.ஆர்.மாரிமுத்து பி.எஸ்.பி 44,565
2 வது இடம் என். நாகராஜன் என்.சி.ஓ 26,229
1967 வெற்றி பெற்றவர் ஏ.ஆர்.மாரிமுத்து பி.எஸ்.பி 35,198
2 வது இடம் என்.ராமசாமி காங் 28,056
Close