பட்டுக்கோட்டை SDPI வேட்பாளர் அதிரை இலியாஸ் அவர்களின் கார் மீது தாக்குதல் (படங்கள் இணைப்பு)

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வடசேரி பள்ளி அருகில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக போட்டியிடக்கூடிய வேட்பாளர் Z.முகம்மது இலியாஸ் அவர்கள் சுமார் 8.00மணிளவில் வாக்கு சேகரிப்பில் ஈடூபட்ட போது வேட்பாளரின் வண்டியை மர்ம நபர்கள் அடித்து நொருக்கினர் மற்றும் Sdpi கட்சி நிர்வாகிகள் 4 பேர் மீது கொலைவெரி தாக்குதலில் ஈடூபட்டுள்ளனர்.

Close