மரண அறிவிப்பு – புதுப்பள்ளி முன்னால் தலைவர் யாகூப் ஹசன்

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் ஹசனா மரைக்காயர் அவர்களின் மகனும், அப்துல் காசிம் அவர்களின் சகோதரரும், அன்சாரி, சரஃபுத்தீன், ரஹ்மத்துல்லாஹ் இவர்களின் தகப்பனாரும், அஸ்ரஃப், ஷேக் தம்பி ஆகியோரின் மாமனாரும் புதுப்பள்ளி வாசலின் முன்னால் தலைவருமாக இருந்த யாக்கூப் ஹசன் அவர்கள் இன்று இரவு வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

அன்னாரின் ஜனாசா நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

Close