அதிரை மீனவ கிராமங்களின் ஒருநாள் உண்ணாவிரதம் மற்றும் வேலை நிறுத்தம்!

 அதிரையில் இன்று காலை முதல் முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து மீனவ கிராமங்கள் சார்பில் நமதூர் பேருந்து நிலையத்தில் ஒரு நாள் உண்ணாவிரதம் மற்றும் வேலை நிறுத்தம் போராட்டம் நடைப்பெற்று வருகிறது. இதில் அதிரை  கரையூர் தெரு தலைமையில் மாரியம்மன் கோவில் தெரு, காந்தி நகர், ஆறுமுக கிட்டங்கி தெரு, தரகர் தெரு ஆகிய மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement

Close