பட்டுக்கோட்டை பா.ஜ.க வேட்பாளர் கருப்பை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா, அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் வருகை (படங்கள் இணைப்பு)

பட்டுக்கோட்டையில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் அமித்ஷா கலந்துகொண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் அமித்ஷா உடன் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பிஜேபியின் தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தஞ்சை திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தில் பிஜேபியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாக்குகள் சேகரித்து பேசினர்.image image
image image

 

Close