குவைத்தில் நடைபெற்ற இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சியில் அதிரையர்கள் பலர் பங்கேற்பு !(புகைப்படம் இணைப்பு)

இன்று குவைத்தில் தஸ்மா டீச்சர்ஸ் சொசைட்டியில் இஸ்லாம் ஒர் எளியமார்க்கம் என்ற முஸ்லிம் மக்களுக்கான கேள்விபதில் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் அல்தாபி அவர்கள் கலந்து கொண்டு இஸ்லாம் சம்மந்தமான கேள்விகள்ளுக்கு பதில் அளித்தார் .இந்த நிகழ்ச்சியில் அரபா நோன்பு இப்தார் நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் அதிரையர்கள் பலர் பங்கேற்றனர் .

Advertisement

Close